
பாலகிருஷ்ணாவின் மகனுக்கு அம்மாவாக ஷோபனா?
சமீபத்தில் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த "கல்கி ஏ.டி. 2898" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷோபனா. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் ஷோபனா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஹனுமன் பட இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்குகிறார். இதற்கு "சிம்பா" என தலைப்பு வைத்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!