
சீதா பயணம் : மீண்டும் படம் இயக்கும் அர்ஜூன்
அதன்பின் தெலுங்கில் ஒரு தனது மகளை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார். ஆனால் அந்தபடம் டிராப் ஆனது. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின் இப்போது "சீதா பயணம்" என்ற படத்தை இயக்கி, தயாரிப்பதாக அறிவித்துள்ளார். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என்கிறார் அர்ஜூன். அனேகமாக இந்த படத்தில் அவரின் மகள் ஐஸ்வர்யா நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
அர்ஜூன் தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!