
வீர தீர சூரன் படத்திலிருந்து வெளிவந்த துஷாரா விஜயன் பர்ஸ்ட் லுக்
தற்போது சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62வது படமாக "வீர தீர சூரன்" 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா,சுராஜ், சித்திக் ஆகியோருடன் இணைந்து துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நேற்று துஷாரா விஜயன் பிறந்த நாளை இப் படத்திலிருந்து துஷாரா விஜயனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!