
பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை
காதல் பற்றி இவர் அளித்த பேட்டியில், ‛‛காதல் வருமா.... அது அப்பப்ப வரும். சமீபத்தில் கூட ஒரு காதல் வந்தது. எனக்கு நடிகை பிரியங்கா சோப்ராவை பிடிக்கும். அவரின் வாழ்க்கை எந்த மாதிரி இருந்தது என அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளது. அதனால் அவரின் வாழ்க்கை கதையில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை, படத்தில் எனது ரோல் வலுவானதாக இருக்க வேண்டும் என நினைப்பேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!