
சீனிவாசன் இயக்கும் பவர் லட்டு
சந்தானம் நடித்த "கண்ணா லட்டு தின்ன ஆசையா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் மேலும் புகழ்பெற்றார். அதன்பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்தவர் இடையிடையே மோசடி வழக்குகளில் சிறைக்கும் சென்று வந்தார்.
இந்த நிலையில் "பவர் லட்டு என்ற புதிய படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தை எல்.வி கிரியேஷன் சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார். கதை திரைக்கதையை கார்த்திக் காமராஜ் எழுதியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த், மோகன்ராஜ் இசையமைக்கின்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!