
பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் கொம்பு சீவி
இதில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சரத்குமார் நடிக்கின்றார் என அறிவித்தனர். தார்னிகா, கல்கி ராஜா, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு "கொம்பு சீவி" என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். 1996ம் ஆண்டில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் நடத்த கதைகள் என குறிப்பிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!