
நாக சைதன்யா, ஆதி நடிக்கும் புதிய வெப் தொடர்
தேவ் கட்டா இயக்கும் இந்த வெப் தொடருக்கு "மாய சபா" எனும் தலைப்பு வைத்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த வெப் தொடர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஒய்.எஸ்.ராஜசேகரா ரெட்டி இருவரின் அரசியல் பின்னனியை மையமாக கொண்ட கதையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!