
‛அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட்
இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதால் இதன் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற அக்டோபர் 18ம் தேதி அன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!