
ரஜினியின் ‛வேட்டையன் ரிலீஸ் : படம் பார்த்த பின் தனுஷ் வெளியிட்ட பதிவு
இந்த நிலையில் நடிகர் தனுசும் இன்று காலை 9 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து வேட்டையன் படம் பார்த்து ரசித்துள்ளார் . இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்திலும் வேட்டையன் ரிலீஸ் குறித்தும் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், வேட்டையன் டே. சூப்பர் ஸ்டார், தலைவர் தரிசனம் என்று தெரிவித்து இருக்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!