
தெலுங்கிலும் வேட்டையன் பெயரில்தான் ரிலீஸ் : லைக்கா வெளியிட்ட விளக்கம்
ஆனால் தற்போது அவர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் தமிழ் டைட்டில் என்பதால் வேட்டகாடு என்கிற இதற்கு ஏற்ற பொருத்தமான தெலுங்கு டைட்டிலில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சித்து வந்தது. ஆனால் வேறொருவர் வசம் அந்த டைட்டில் இருந்ததால் கடைசி வரை அவர்களால் அதை பெற முடியவில்லை. அதனால் தற்போது வேறு வழியின்றி வேட்டையன் ; தி ஹண்டர் என்கிற பெயரிலேயே இந்த படம் தெலுங்கில் மட்டுமல்ல மற்ற அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது என்று தயாரிப்பு நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!