
‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்: ஹன்சிகா திடீர் மதுரை விசிட்
மதுரை விசிட் குறித்து ஹன்சிகா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், ‛‛மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான். நம்ம ஊரு சாப்பாடு"" எனத் தமிழில் பதிவு செய்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!