
சட்டம் என் கையில் படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் : நடிகர் சதீஷ் வெளியிட்ட தகவல்
நல்ல விமர்சனங்கள் காரணமாக சட்டம் என் கையில் படத்திற்கு தற்போது கூடுதலாக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இப்படத்தை பார்க்காதவர்கள் பாருங்கள். பார்த்தவர்கள் பிடித்திருந்தால் மீண்டும் சென்று பாருங்கள். ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். நல்ல படங்களுக்கு எப்போதுமே மக்களின் ஆதரவு இருக்கிறது. இனிமேல் சட்டம் என் கையில் படம் உங்கள் கையில் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!