
கோட் மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம்
இந்நிலையில் விஜய்யின் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் "கோட்" என்ற பெயர் இடம் பெற்ற மோதிரத்தை அவர் அணிந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர் டி.சிவா பரிசாக விஜய்க்கு வழங்கி உள்ளார். கோட் படத்தில் சிவாவும் ஒரு ரோலில் நடித்திருந்தார். தனது பரிசை ஏற்றுக் கொண்ட விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவா. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கினர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!