
புதிய தோற்றத்திற்கு மாறிய சாய் தன்ஷிகா
இடையில் சில காலம் வாய்ப்பு கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை கணிசமாக குறைத்தார். இந்த நிலையில் தற்போது உடல் எடையை சற்று கூட்டி புதிய தோற்றத்திற்கு வந்திருக்கிறார். இதையொட்டி அவர் நடத்திய போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு தனக்கென தனியாக புதிய மானேஜரையும் நியமித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!