
தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம்
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் "பைசன்" எனும் படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம். இதைத்தொடர்ந்து தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, மகாசமுத்திரம், மங்களவாரம் போன்ற படங்களின் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் துருவ் விக்ரம் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!