பிளாஷ்பேக் : இலங்கையில் அதிக நாட்கள் ஓடிய தமிழ்படம்
செப் 26, 2024
Advertisement
இலங்கையில் தமிழ் படங்கள் அதிக அளவில் ஓடும் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி நடித்த படங்கள் தான். ஆனால் கமல் நடித்த "குரு" படம் இலங்கையில் மூன்று தியேட்டர்களில் 1050 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.
தமிழில் அதிக அளவில் படங்கள் ரீமேக் ஆகி வந்த காலத்தில் ஹிந்தியில் வெற்றி பெற்ற "ஜுன்னு" என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்தான் "குரு". அதில் தர்மேந்திரா நடித்திருந்தார். இதில் கமல் நடித்திருந்தார். பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழை மக்களுக்கு உதவும் ராபின்ஹுட் கதை.
கமல் விதவிதமாக புத்திசாலித்தனமாக கொள்ளை அடிப்படிதுதான் படத்தின் திரைக்கதை. இளையராஜாவின் இசையில் ‛‛பறந்தாலும் விட மாட்டேன், பேரை சொல்லவா அது நியாயமாகுமா, எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா... வா..."" போன்ற பாடல்கள் ஹிட்டானது. கமல், ஸ்ரீதேவியுடன் ஒய்ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்க, ஐ.வி.சசி இயக்கினார். இதில் கமல் பல வேடங்களில் பல குரலில் பேசி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!