
பிளாஷ்பேக் : நடிகரான நட்சத்திர இசை அமைப்பாளர் பாபநாசம் சிவன்
1936ம் ஆண்டு வெளியான "குசேலா"படத்தில் அவர் குசேலாவாக நடித்தார். இந்த படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி, மணி பாகவதர், பால சரஸ்வதி உள்பட பலர் நடித்தார்கள். பாபநாசம் சிவனே இசை அமைத்தார். படத்தில் 30 பாடல்கள் இடம் பெற்றது. இந்த படத்திற்கு பிறகு குபேர குசேலா, தியாக பூமி, பக்த சேதா ஆகிய படங்களில் நடித்தார் பாபநாசம் சிவன்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!