
வேட்டையன் : ரஜினிக்கு குரல் கொடுக்கும் மனோ
இந்த நிலையில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் "வேட்டையன்". அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா, பஹத் பாசில், துஷாரா விஜயன் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அக்., 10ல் வெளியாகும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் ரஜினிக்கு டப்பிங் குரல் கொடுத்து பேசியுள்ளார் மனோ.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!