
பவன் கல்யாண் படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் வெளியீடு
டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் சிம்புவை பாட வைக்க தமன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இப்போது அது உறுதியாகி உள்ளது. தமன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் சிம்பு உடன் மற்றும் சுஜித் உள்ள போட்டோவுடன் "U know it & We call it The #OG Mass RAMPAGE SOON" என குறிப்பிட்டு விரைவில் சிம்பு பாடிய இந்த பாடல் வெளியாகும் என மறைமுகமாக குறிபிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!