
ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பின்னர் வழக்கில் இருந்து ஜானி டெப் விடுவிக்கப்பட்டதோடு, அவரது மனைவிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. இந்த அபராத தொகையை ஜானி டெப் வேண்டாம் என்று கூறினார். இதை தொடர்ந்து அவர் மீண்டும் ஜாக்ஸ்பெரோ கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். 1997ல் "தி பிரேவ்" படத்தை இயக்கினார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் "மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்" படம் வெளியானது.
இந்த நிலையில் ஜானி டெப்புக்கு இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறும் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!