
நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல்
சமீபத்தில் இப்படத்திலிருந்து மனசிலாயோ என்கிற முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் வேட்டையன் படத்திலிருந்து இரண்டாவது பாடலாக "ஹன்டர் வரார்" எனும் பாடல் நாளை(செப்., 20) வெளியாகிறது என கம்பொசிங் போது எடுத்த வீடியோ உடன் அறிவித்துள்ளார் அனிருத். தெருக்குரல் அறிவு எழுதிய இப்பாடலை சித்தார்த் பசூர் பாடியுள்ளார். இதில், " ஹேய் சூப்பர் ஸ்டாருடா , ஒன் அண்ட் ஒன்லி யாருடா, கெட்ட பையன் சாருடா, ரசிக்காதவன் கிடையா துடா" என்கிற வரிகளில் இப்பாடல் தொடங்குகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!