
நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதல்ல - மாளவிகா மோகனன்
வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், யுத்ரா படத்தில் முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் நெருக்கமான மற்றும் முத்தக்காட்சிகளில் நடிப்பது எளிதல்ல. நடிகர், நடிகை இடையே நல்ல புரிதல் மற்றும் சவுகரியமான சூழல் இருக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற காட்சிகளில் நடிக்க படப்பிடிப்பு தளத்தில் ‛இன்டிமேட் கோ ஆர்டினேட்டர்" ஒருவர் இருப்பார். நடிகர்கள் கூச்சமின்றி நடிக்க அவர்களுக்கு இவர்கள் உதவுவார்கள். ஆனால் எங்கள் படப்பிடிப்பில் அப்படி யாரும் இல்லை. இருப்பினும் நானும், சித்தாந்தும் எப்படியோ நடித்துவிட்டோம்"" என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!