
மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி!
நீண்ட இடைவெளிக்கு பின் இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைகின்றனர். செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் என இருவரும் கம்போசிங்கில் உள்ள போட்டோ உடன் அறிவித்துள்ளனர். இது எந்த படத்தின் இரண்டாம் பாகமும் அல்ல. இது புதிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!