
மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி
அதேசமயம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் நயன்தாரா நடிப்பதாக வேல்ஸ் பிலிம் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2வை சுந்தர். சி இயக்குவதாக இன்று(செப்., 16) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி பணியாற்றவில்லை என தெரிகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!