
அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது
அதோடு, ‛‛போட்டி இல்லை என்பது பெருமை இல்லை, போட்டி இருந்தால்தான் ஜனநாயகத்திற்கு பெருமை..., ஆளுறதுக்குதான் அதிகாரம் தேவைன்னு நினைச்சேன் இப்பதான் தெரியுது வாழ்வதுக்கே இங்கே அதிகாரம் தேவைன்னு..."" என்பது மாதிரியான அரசியல் சார்ந்த அழுத்தமான வசனங்களும் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!