
தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்பார்கள் : சம்ரிதி தாரா
தமிழுக்கு வருவது குறித்து அவர் கூறியதாவது: எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழுக்கு வந்திருக்கிறேன். நான் நடிக்கும் "மையல்" படம் தமிழில் எனக்கு நல்ல அறிமுகத்தையும், தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்பார்கள் என்றும் நம்புகிறேன். இந்தப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!