
திருமண செய்தி : திவ்யா ஸ்பந்தனா கோபம்
அப்படித்தான் சில தினங்களாக தொழிலதிபர் ஒருவருடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்தி பரவியது. இதற்கு இன்ஸ்டாவில், ‛‛ஊடகங்களால் எனக்கு பலமுறை திருமணம் நடந்துவிட்டது. எத்தனை முறை என கணக்கு வைக்கவில்லை. திருமணம் செய்வதாக இருந்தால் நானே முறைப்படி அறிவிப்பேன். அதுவரை ஆதாரமற்ற செய்திகள் பரப்புவதையும், வதந்திகளையும் நிறுத்துங்கள்"" என கோபமாக பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!