
செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர் பட இசை, டீசர் வெளியீட்டு விழா
இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தையொட்டி வெளியாகுவதால் இப்போது இதன் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வருகின்ற செப்டம்பர் 21ம் தேதி அன்று வெளியிடுவதாக ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!