
தி கோட் படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்திய அஜித்
இதுதொடர்பாக வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவில், ‛‛கோட் படத்திற்காக விஜய் அண்ணா, என்னை மற்றும் கோட் படக்குழுவை முதல் ஆளாய் வாழ்த்திய தல அஜித் என்னுடைய ஏகே அண்ணாவுக்கு நன்றி"" என வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கோட் படம் வெளியாகும் முன்பு வெங்கட் பிரபு பல பேட்டிகளில் மங்காத்தா படத்தை விட விஜய்யின் கோட் படம் பல மடங்கு வெற்றி பெற வேண்டும் என அஜித் வாழ்த்தியதாக தெரிவித்திருந்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!