
பிளாஷ்பேக் : ஒரே படம் இயக்கிய காமெடி டிராக் எழுத்தாளர் ஏ.வீரப்பன்
இதுதவிர அவர் "தெய்வீக ராகங்கள்" என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், ரோஜா ரமணி, வடிவுக்கரசி நாயகியாகவும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். காமெடி ஹாரர் ஜானர்னரில் உருவான படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு ஏ.வீரப்பன் படமும் இயக்கவில்லை.
பல வருடங்கள் சினிமாவில் பணியாற்றினாலும் கடைசி காலத்தை வறுமையில் கழித்தார். கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து காமெடி டிராக் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும், அவரிடமிருந்து எந்த உதவியையும் அவர் பெறவில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!