
வந்தாச்சு புது பிக்பாஸ் : கமலுக்கு பதில் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என தகவல் வந்துள்ளது. இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆம், ‛வந்தாச்சு புது பிக்பாஸ்" என்ற அறிவிப்போடு விஜய் சேதுபதி தோன்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே சில ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளதால் அதன் அடிப்படையில் இவர் தேர்வாகி உள்ளார். விரைவில் இந்நிகழ்ச்சி துவங்க உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!