
சந்தோஷ் பிரதாப், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து ஆடும் கேம்
மேலும், இதில் முதன்மை கதாபாத்திரங்களில் சந்தோஷ் பிரதாப், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு "கேம்" என தலைப்பு வைத்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!