
விடுதலை 2 ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
இன்னும் ஒரு சில நாட்கள் இதன் படப்பிடிப்பு மீதமுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 20ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் வாரம் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் தினங்களைக் குறிவைத்து வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!