
சிவராஜ்குமாரை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த யஷ்
இதனை தொடர்ந்து சிவராஜ்குமாரின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரிலேயே சென்ற யஷ் அவருடன் சேர்ந்து நேரம் பேசிவிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டு வந்துள்ளார். இப்படி இவர்கள் இருவரும் சந்தித்ததை கேள்விப்பட்ட பலரும் நடிகர் யஷ், சிவராஜ்குமார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ என்பது போன்று தங்களது யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!