
‛ஓம் காளி ஜெய் காளி - விமல் நடிக்கும் வெப் தொடர் தலைப்பு
இந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு "ஓம் காளி ஜெய் காளி" என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!