
பிளாஷ்பேக்: தேசிய விருது நடிகை சோனியா
ஆனால் சோனியா தேசிய விருது பெற்ற நடிகை என்பது பலரும் அறிந்திராத, அல்லது மறந்துபோன ஒன்று. 1984ம் ஆண்டு வெளியான 3டி படமான "மை டியர் குட்டிச்சாத்தான்" படத்தில் ஏழை சிறுமியாக, நடித்த சோனியா அந்த ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். அதேபோல 1987ம் ஆண்டு "நொம்பரத்தி பூவு" என்ற படத்திற்காக மாநில அரசின் விருதை பெற்றார்.
1984ம் ஆண்டு "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளத்தில் 100கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சோனியா சில படங்களில் நாயகியாகவும், பல படங்களில் குணச்சித்ர நடிகையாகவும் நடித்தார். பின்னர் சின்னத்திரைக்கு வந்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!