
ரஜினியின் ‛வேட்டையன் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகிறது!
இந்த நிலையில் ஆகஸ்ட் 19ம் தேதியான நாளை காலை 10 மணிக்கு வேட்டையன் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருக்கிறது. அநேகமாக இது வேட்டையன் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பாக இருக்கலாம் என்று தெரிகிறது .





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!