தமிழில் வெளியாகும் புதிய ஏலியன் படம்
ஆக 13, 2024
Advertisement
ஹாலிவுட்டில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் "ஏலியன்: ரோமுலஸ்". ஈவில் டெட், டோண்ட் ப்ரீத் படங்களை இயக்கிய பெடே அல்வாரெஸ் இயக்கி உள்ளார். ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கெய்லி ஸ்பேனி, டேவிட் ஜான்சன், ஆர்ச்சி ரெனாக்ஸ், இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன், ஐலீன் வு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகிற 23ம் தேதி வெளிவருகிறது. டிவென்டியத் செஞ்சுரி ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தியாவில் இந்த படத்தை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில், 3டி தொழில்நுட்பத்திலும் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்திலும் வெளியாகிறது. சயின்ஸ் பிக்ஷன் ஹாரர் வகைப்படமாக இது உருவாகியுள்ளது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!