
ரஜினியுடன் நடிப்பதற்கு முந்தைய நாள் காய்ச்சலே வந்துவிட்டது : துஷாரா விஜயன்
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்றதும் பெரும் பயம் ஏற்பட்டு, படப்பிடிப்புக்கு முந்தைய நாள் காய்ச்சலே வந்துவிட்டது. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பயம் என இரண்டும் கலந்த மனநிலையில் அவருடன் நடித்தேன். அது ஒரு கனவு மாதிரியே இருந்தது. அதோடு வேட்டையன் படத்தில் பஹத் பாசிலுடனும் இணைந்து நடித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதனால் ராயன் படத்தை போலவே வேட்டையன் படமும் என்னை பெரிய அளவில் பிரபலப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் துஷாரா விஜயன்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!