
மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் யோகி பாபு
இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மற்றொரு வெப் தொடரில் யோகி பாபு நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை சுரேஷ் செங்கையா என்பவர் இயக்குகிறார். இதில் யோகி பாபு உடன் இணைந்து லவ்லின், ரேச்சல் ரெபேக்கா, ஜார்ஜ் மரியம் போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர். காமெடி டிராமா வெப் தொடராக உருவாகும் இதற்கு "கிணத்த காணோம்" என தலைப்பு வைத்துள்ளனர். இப்போது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!