
‛அருவி பட இயக்குனருடன் இணைந்த விஜய் ஆண்டனி
கடந்த சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அருண் பிரபு தற்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த வருடம் இத்திரைப்படம் வெளியாகும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!