
பூரி ஜெகன்நாத் - சஞ்சய் தத் கூட்டணியில் ஏழு படங்கள் : நடிகை சார்மி அறிவிப்பு
வரும் ஆகஸ்ட் 15ல் இந்த படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மி கவுர் பேசும்போது, “நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை நான். சமீபகாலமாக தென்னிந்திய படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். அதனால் பூரி ஜெகன்நாத் டைரக்ஷனில் அடுத்தடுத்த வித்தியாசமான ஏழு படங்களில் நடிக்க முன்கூட்டியே சஞ்சய் தத்தை நாங்கள் ஒப்பந்தம் செய்து இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!