
ஆக., 23ல் வெளியாகும் அர்ஜூனின் மலையாள படம்
தற்போது புலனாய்வு திரில்லர் படமாக உருவாகியுள்ள விருன்னு (தமிழில் "விருந்து") என்கிற படத்தில் கதையின் நாயகனாகவே நடித்துள்ளார் அர்ஜூன். இந்த படத்தை கண்ணன் தாமரக்குளம் இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்த படம் வெளியாவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூனுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் முக்கிய வேடங்களில் ஆஷா சரத், முகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!