
நீங்கள் தனி ஆள் இல்லை : வினேஷ் போகத்திற்கு சமந்தா ஆறுதல்
நடிகை சமந்தா வெளியிட்ட பதிவில், ‛‛சில நேரங்களில் உறுதியான நபர்களும் கடினமான சூழலை எதிர்கொள்கின்றனர். நீங்கள் தனி ஆள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் வினேஷ் போகத். உங்களுக்கு மேலே ஒரு சக்கதி பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கடினமான சூழலிலும் உங்களின் அசாத்திய திறமை போற்றத்தக்கது. உங்கள் ஏற்ற, இறக்கங்கள் எல்லாவற்றிலும் நாங்கள் எப்போதும் உடன் உறுதுணையாக இருப்போம்"" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!