
போலி சமூக வலைதளம் : எச்சரித்த மமிதா பைஜூ
இதைத்தொடர்ந்து வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த சமயத்தில் எக்ஸ் சமூக வலைதளத்தில் மமிதா பைஜூ பெயரில் இருந்து சில போலி கணக்கில் பதிவுகள் வந்தனு. இந்த நிலையில் மமிதா பைஜூ தனது இன்ஸ்டாவில், ‛தனக்கு எக்ஸ் தள பக்கத்தில் எந்த கணக்கும் இல்லை போலி கணக்குகளை உருவாக்கி தனது பெயரை அவதூறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன்"" என பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!