
விக்ரம் 2 படத்தில் நடிக்கப் போகிறாரா கமல்?
விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் சீனில் தனது பேரனாக நடித்த சிறுவன் போலவே இந்த புகைப்படம் இருப்பதால், விக்ரம்- 2 படத்தில் நடிப்பதற்கு கமல்ஹாசன் தயாராகி வருகிறாரா..., அதை வெளிப்படுத்தவே இந்த போட்டோவை பதிவிட்டுள்ளார் என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!