
பிளாஷ்பேக் : 90 வயது வரை நடித்த சொக்கலிங்க பாகவதர்
தனியாக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த சொக்கலிங்க பாகவதரை பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் "மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து விட்டார். அப்போது ஒரு மாதத்திற்கு ஐந்து ரூபாய் இவருக்கு சம்பளம்.
90வது வயதிலும் நடித்து வந்தார். 2002ம் ஆண்டு தனது 92வது வயதில் காலமானார். நடிப்பில் மட்டுல்லாது பாடுவதிலும் திறமையானவராக இருந்தார். 1934ம் ஆண்டு இவரின் பாடல்களை பதிவு செய்து வெளியிட்ட பிராட்காஸ்ட் ரிக்கார்டிங் கம்பெனிதான் இவருக்கு பாகவதர் பட்டம் கொடுத்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!