பிலிம்பேர் விருது விழாவில் கவர்ச்சியான உடையில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ்
Advertisement
Advertisement
பிலிம்பேர் விருது விழாவில் கவர்ச்சியான உடையில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ்
ஆக 05, 2024
அ நிறம் | அளவு
Advertisement
தமிழில் ரகு தாத்தா படத்தை அடுத்து ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ். இதுதவிர தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்தார் கீர்த்தி சுரேஷ். அதைப்பார்த்து கீர்த்தி சுரேஷா இப்படி மாறிவிட்டார் என்று பலரும் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!