
எனக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாது : டாப்ஸி
இப்படம் புரமோஷன் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : ‛‛நான் வேறு யாரையும் போல வாழ விரும்பவில்லை. என்னை போலவே வாழ விரும்புகிறேன். பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாற வேண்டும் என்றெல்லாம் ஒரு போதும் ஆசைப்பட்டது இல்லை. என் வாழ்க்கையில் நான் முதலிடத்தில் இருக்கிறேன். காரணம் இங்கு நான் உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!