
எனக்கு அரசியல் ஆசை இல்லை - ஆண்ட்ரியா
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛தற்போது மாஸ்க் படத்தில் கவின் உடன் நடிக்கிறேன். நான் படங்களில் பாடி நீண்ட நாட்களாகிவிட்டது. விரைவில் பாட உள்ளேன். சினிமாவில் நான் ஆசைப்பட்ட ஹாரர், அட்வென்சர், காதல் மற்றும் திரில்லர் கதைகளில் நடித்துவிட்டேன். வரலாற்று கதைகளில் நடிக்கும் ஆசை இல்லை. விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி. அதற்கு மேல் அதுபற்றி ஒன்றும் தெரியாது. எனக்கு அரசியல் எதுவும் இல்லை. வட சென்னை 2 உருவானால் நிச்சயம் அதில் நான் நடித்த சந்திரா கேரக்டரில் நடிப்பேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!